Audio Player

Tamil Serials Vani Rani

Tv Serials

வடிவேலு நகைச்சுவை

மீண்டும் டோலிவுட்டில் களமிறங்கும் அமலாபால்

சமீப காலமாக டோலிவுட்டில் நடிப்பை நிறுத்தி வைத்திருந்த அமலாபால் மறுபடியும் டோலிவுட்டில் கலக்க களம் இறங்கியுள்ளார்

. Oka Oorilo படத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவின் அடுத்த படத்தில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார் அமலாபால்.

Nuvvila என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஹவிஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்க, அமலாபால் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்னும் படக்குழுவினர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. தற்சமயம் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபால் பிஸியாக இருந்து வருகிறார்.