Audio Player

Tamil Serials Vani Rani

Tv Serials

வடிவேலு நகைச்சுவை

மோகன்லாலுடன் நடிக்க ஆசை – அஜித்

த்ரிஷ்யம், ஜில்லா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளாராம் மோகன்லால்.

ஜில்லா திரைப்படம் மோகன்லாலுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது

, அதே போல் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் மலையாள திரை உலகில் சக்கை போடு போட்டது. சமீபத்தில் அஜித் நடித்த வீரம் மற்றும் ஜில்லா இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் . தற்போது அஜித், மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அஜித்தும் மோகன்லாலும் இணையவிருக்கும் செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆவலையும் கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது .