Audio Player

Tamil Serials Vani Rani

Tv Serials

வடிவேலு நகைச்சுவை

தமிழ் ரசிகர்களை விரும்பும் தமன்னா

தமிழ் ரசிகர்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார் தமன்னா

. நடிகை தமன்னா, தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்துவந்தாலும் அவர் தமிழ் ரசிகர்களை பெரும்பாலும் விரும்புகிறார்.

இதுகுறித்து தமன்னா கூறுகையில், ஆரம்பத்தில் எனக்கு தமிழ், தெலுங்கு பேச தெரியாது. திருவிழாவில் தவறிபோன குழந்தை மாதிரி இருந்தேன். படக் குழுவினர் ஆதரவாக இருந்தனர். நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு இருமொழிகளையும் கற்றுக் கொண்டேன். தற்போது இந்தியில் இரண்டு படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். நடிகைகளுக்கு கோவில் கட்டும் அவர்களை மறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.