Tamil Serials Vani Rani

விளம்பரம்

Tv Serials

வடிவேலு நகைச்சுவை

சிம்புவின் குடும்பமே களம் இறங்கும் ‘இது நம்ம ஆளு’

வாலு படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

Read more: சிம்புவின் குடும்பமே களம் இறங்கும் ‘இது நம்ம ஆளு’

நடிப்பில் களமிறங்கிய பிரபல இயக்குனரின் அப்பா

சிவி குமார் தயாரித்து புதுமுக இயக்குனர் ராம் கைவண்ணத்தில் விஷ்ணு,

நந்தித்தா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “முண்டாசு பட்டி”. பிட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்பா ஏற்கனவே அவரது மகன் இயக்கத்தில் பிட்சா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார்,

Read more: நடிப்பில் களமிறங்கிய பிரபல இயக்குனரின் அப்பா

விருதுக்காக நடிக்கவில்லை - கொந்தளித்த லட்சுமி மேனன்

விருதுகளுக்காக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை என லட்சுமி மேனன் தெரிவித்தார்.

பழனியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

Read more: விருதுக்காக நடிக்கவில்லை - கொந்தளித்த லட்சுமி மேனன் 

பல கண்டிஷன் போடும் நித்யா மேனன்

நித்யா மேனன் என்றதும் தெலுங்கிலும் மலையாளத்திலும் விநியோகஸ்தர்கள் விழுந்தடித்து அவர் நடித்த படங்களை வாங்குகிறார்கள்.

தெலுங்கிலும் மலையாளத்திலும் நித்யா மேனன்க்கு இருக்கும் மார்கெட் தமிழில் அவருக்கு இல்லை என்பது மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்திலிருந்தே நமக்கு தெரிந்த விஷயம்.

Read more: பல கண்டிஷன் போடும் நித்யா மேனன்

மீண்டும் டோலிவுட்டில் களமிறங்கும் அமலாபால்

சமீப காலமாக டோலிவுட்டில் நடிப்பை நிறுத்தி வைத்திருந்த அமலாபால் மறுபடியும் டோலிவுட்டில் கலக்க களம் இறங்கியுள்ளார்

. Oka Oorilo படத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவின் அடுத்த படத்தில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார் அமலாபால்.

Read more: மீண்டும் டோலிவுட்டில் களமிறங்கும் அமலாபால்

விளம்பரம்